Mar 26, 2026
Thisaigal NewsYouTube
பாலியல் தொர்பாடன் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார், நாடாளுமனற உறுப்பினரின் முன்னாள் சிறப்பு அதிகாரி
தற்போதைய செய்திகள்

பாலியல் தொர்பாடன் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார், நாடாளுமனற உறுப்பினரின் முன்னாள் சிறப்பு அதிகாரி

Share:

முயர் , ஆகஸ்ட் 22 -

நீச்சல் குளத்தில் குளித்துக்கொண்டிருந்த 15 வயது மாணவியைப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியது தொடர்பாக, இன்று, முயர் செஸ்யன் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட ஜொகூரின் நாடாளுமன்ற உறுப்பினரின் முன்னாள் சிறப்பு அதிகாரி ஒருவர் தம்மீதான குற்றத்தை மறுத்து மறு விசாரணை கோரியுள்ளார்.

கடந்த ஜூலை 25-ஆம் தேதி, மாலை 6 மணிக்கு ஸ்ரீ காடிங், பூரா கென்கனா -வில் உள்ள நீச்சல் குளத்தில் அக்குற்றத்தைப் புரிந்ததாக, நான்கு பிள்ளைகளுக்கு அப்பாவான 45 வயது ஜைனூர் JUMA'AT மீது நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மேலும், அந்த வழக்கின் மறுசெவிமடுப்பை, நீதிமன்றம் செப்டம்பர் 25-ஆம் தேதியன்று நிர்ணயித்துள்ளது.

Related News

ஹார்முஸ் நீரிணையில் மலேசியக் கப்பல்கள் பயணிக்க ஈரான் அனுமதி: பிரதமர் தகவல்

பயிர்க்கால இடைக்கால உதவித்தொகை 600 ரிங்கிட் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்

36 மாதங்களுக்கு மேல் காலாவதியான ஓட்டுநர் உரிமம்: BUDI95 மானியம் பெறத் தகுதியில்லை

BUDI95: ஈ-ஹெய்லிங் மற்றும் கிிக் பணியாளர்களுக்கான பெட்ரோல் வரம்பு மாற்றப்படாது - பிரதமர் அன்வர் உறுதி

அரசு ஊழியர்களுக்கு ‘வீட்டிலிருந்தே வேலை’ (BDR): தனியார் துறையும் பின்பற்ற பிரதமர் அன்வர் அழைப்பு

BUDI95 பெட்ரோல் வாங்கும் அளவு தற்காலிகக் குறைப்பு: லிட்டருக்கு RM1.99 விலை தொடரும் - பிரதமர் அறிவிப்பு