Mar 11, 2026
Thisaigal NewsYouTube
குறைந்தபட்சம் ஜி.இ16 வரை பிரதமரை ஆதரிப்பதாக எம்.ஐ.சி உறுதியளிக்கிறது
தற்போதைய செய்திகள்

குறைந்தபட்சம் ஜி.இ16 வரை பிரதமரை ஆதரிப்பதாக எம்.ஐ.சி உறுதியளிக்கிறது

Share:

அடுத்து 16வது பொது தேர்தல் வரை ம இ கா ஒற்றுமை அரசாங்கத்திற்கு தங்களின் ஆதரவை வழங்கி வரும் என ம இ கா கட்சியின் தேசிய தலைவர் ச விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் தனது கட்சியை சார்ந்து யாரும் இடம்பெறாத நிலையில் இருந்த போதும், நாட்டின் பிரதமரான அன்வார் இப்ராஹிம்க்கு தங்களின் முழு ஆதரவும் 16வது பொது தேர்தலைவரை வழங்கும் எனக் கூறியதுடன் 16வது பொது தேர்தலில், ம இகாவிற்கு எத்தனை நாற்காலிகள் ஒதுக்கப்படவுள்ளது என்பதை பொறுத்து கட்சி தொடர் முடிவுகள் எடுக்கும் என விக்னேஸ்வரன் கூறினார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு