Jul 30, 2026
Thisaigal NewsYouTube
சிறப்புக்குழுவை அமைப்பதற்கு அமைச்சரவை இணக்கம்
தற்போதைய செய்திகள்

சிறப்புக்குழுவை அமைப்பதற்கு அமைச்சரவை இணக்கம்

Share:

கோலாலம்பூர், ஜூலை 19-

நாட்டில் கடுமையாகி வரும் இணையப் பகடிவதை சம்பவங்களை கையாளுவதற்கு சிறப்பு நடவடிக்கைக்குழு ஒன்றை அமைப்பதற்கு இன்று கூடிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தொடர்புத்துறை அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் தெரிவித்தார்.

இந்த உத்தேச சிறப்புக்குழுவில் தொடர்புத்துறை அமைச்சு, உள்துறை அமைச்சு, இலக்கவியல் அமைச்சு, பிரதமர் துறையின் சட்டத்துறை அமைச்சு ஆகியவை இடம் பெற்று இருக்கும் என்று அரசாங்கப் பேச்சாளரான ஃபஹ்மி ஃபாட்சில் குறிப்பிட்டார்.

இந்த சிறப்புக்குழு தனது பங்களிப்பை நிறைவாக வழங்குவற்கு இக்குழுவில் மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம், போலீஸ் துறை மற்றும் சட்டத்துறை ஆகியவையும் இடம் பெற்று இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

Related News

முன்னாள் மந்திரி பெசார் டான் ஸ்ரீ டாக்டர் முகமது ரயிஸ் யாட்டிம்-இன் இரு மாநில விருதுகள் ரத்து

சட்டவிரோதக் கோவில்' என்ற சொல்லாடலுக்கு இந்தியச் சமுதாயத்திடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் பிரதமர் அன்வார்

தப்பியோடிய 4 கைதிகள் பண்டார் பாரு பாங்கியில் சுற்றித் திரிகிறார்களா? – ஏ.ஏ.டி.கே மறுப்பு

மிட் வேலி கட்டிடத்தில் வெடிகுண்டு மிரட்டல்- சோதனையில் எதுவும் கண்டறியப்படவில்லை

40 ஆண்டு கால சேவைக்குப் பிறகு ஐஜேஎம் தலைவர்  பொறுப்பிலிருந்து கிரிஷ்ணன் டான் விலகுகிறார்

இன்று முதல் ஆர்ஓஎன்97, மானியமில்லாத ஆர்ஓஎன்95 மற்றும் டீசல் விலை 20 காசுகள் உயர்வு: நிதியமைச்சு அறிவிப்பு