Sep 22, 2026
Thisaigal NewsYouTube
சிறப்பு எலாவுன்ஸ் வழங்கப்பட உள்ளது
தற்போதைய செய்திகள்

சிறப்பு எலாவுன்ஸ் வழங்கப்பட உள்ளது

Share:

யு.தி.கே. எனப்படுப்படும் போலீஸ் படையின் சிறப்பு நடவடிக்கைப் பிரிவைச் சேர்ந்த 409 அதிகாரிகளுக்கு 525 வெள்ளி சிறப்பு எலாவுன்ஸ் வழங்கப்பட உள்ளதாக உள்நாட்டு விவகார அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடீன் நசுதியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார். இந்த சிறப்பு நடவடிக்கை குழுவினர் அரசங்கம் வழங்கும் சிறப்பு பணிகளைத் தீவிரமாக செயல்படுத்துவதுடன் அவர்கள் இந்த துறையில் இடம்பெறுவதற்காக பல கடினமான பயிற்சிகளில் ஈடுப்பட்டு வந்துள்ளனர். அவர்களுக்கு சிறப்பு சேர்க்கும் நிமித்தமாக மாத 525 வெள்ளி சிறப்பு எலாவுன்ஸ் அவர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் தன்னுடைய அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Related News

வீட்டுக் காவலுக்கு மத்தியில் நஜிப்புக்கு புதிய சோதனை: ஜனவரி 7-அம் தேதி வெளியாகப் போகும் அப்பீல் நீதிமன்ற தீர்ப்பு

வீட்டுக் காவலுக்கு மத்தியில் நஜிப்புக்கு புதிய சோதனை: ஜனவரி 7-அம் தேதி வெளியாகப் போகும் அப்பீல் நீதிமன்ற தீர்ப்பு

திருட்டு கேபிள்களை ஏற்றிச் சென்ற வாகனத்திற்கு போலீஸ் பாதுகாப்பா? – புக்கிட் அமான் மறுப்பு

திருட்டு கேபிள்களை ஏற்றிச் சென்ற வாகனத்திற்கு போலீஸ் பாதுகாப்பா? – புக்கிட் அமான் மறுப்பு

உறவினர் வெறிச்செயல்: 5 வயது சிறுமி ஆற்றில் வீசப்பட்டு உயிரிழப்பு

உறவினர் வெறிச்செயல்: 5 வயது சிறுமி ஆற்றில் வீசப்பட்டு உயிரிழப்பு

கூச்சிங்கில் 24 மணி நேர கடைகள் மீது பட்டாசு வீசி தாக்குதல்

கூச்சிங்கில் 24 மணி நேர கடைகள் மீது பட்டாசு வீசி தாக்குதல்

சிறை வாழ்க்கை பணம், செல்வாக்கை பொறுத்ததா? - பாடகர் யாசின் சுலைமான் கருத்துக்கு சிறைத்துறை மறுப்பு

சிறை வாழ்க்கை பணம், செல்வாக்கை பொறுத்ததா? - பாடகர் யாசின் சுலைமான் கருத்துக்கு சிறைத்துறை மறுப்பு

தனியார் பயிற்சி மையங்களுக்கான 30% பூமிபுத்ரா பங்கு நிபந்தனை நீக்கப்பட்டதா? – எழுத்துப்பூர்வ விளக்கம் கோரும் பி. கமலநாதன்

தனியார் பயிற்சி மையங்களுக்கான 30% பூமிபுத்ரா பங்கு நிபந்தனை நீக்கப்பட்டதா? – எழுத்துப்பூர்வ விளக்கம் கோரும் பி. கமலநாதன்