Oct 30, 2026
Thisaigal NewsYouTube

குடியுரிமையற்ற குழந்தைகளின் உரிமைப் போராட்டம்: முன்னாள் நீதிபதி நளினிக்குத் துணை அமைச்சர் தியோ பாராட்டு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
குடியுரிமையற்ற குழந்தைகளின் உரிமைப் போராட்டம்: முன்னாள் நீதிபதி நளினிக்குத் துணை அமைச்சர் தியோ பாராட்டு

நாட்டில் குடியுரிமையற்ற மற்றும் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளின் உரிமைகள் தொடர்பான முக்கிய வழக்குகளில், முன்னாள் கூட்டரசு நீதிமன்ற நீதிபதி டான் ஸ்ரீ நளினி பத்மநாதன் ஆற்றிய பங்களிப்பிற்குத் தொடர்புத் துணை அமைச்சர் தியோ நீ சிங் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

அண்மையில் டான் ஸ்ரீ நளினியை நேரில் சந்தித்த பிறகு தனது முகநூல் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள துணை அமைச்சர், "பாதிக்கப்பட்ட குழந்தைகளின் குடியுரிமை தொடர்பாக சிடிஇபி (CTEB) மற்றும் சிசிஎச் (CCH) ஆகிய முக்கிய வழக்குகளில் நீதிபதி நளினி வழங்கிய மாற்றுத் தீர்ப்புகளும், அவர் எடுத்த உறுதியான நிலைப்பாடும் பாராட்டுக்குரியவை" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்தத் தீர்ப்புகள் உரிமைகளுக்காகப் போராடுபவர்களுக்குப் பெரும் உத்வேகத்தை அளித்துள்ளதோடு, நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

அத்துடன், கடந்த ஜூன் மாதம் டான் ஸ்ரீ நளினி பத்மநாதன் 'மலேசிய ஊடக மன்றத்தின்' தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என்ற முக்கியத் தகவலையும் தியோ நீ சிங் அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
அமைச்சுகளுக்கிடையே கருத்து வேறுபாடு: அரசாங்கத்தில் பிளவு ஏற்பட்டதாக அர்த்தமல்ல

அமைச்சுகளுக்கிடையே கருத்து வேறுபாடு: அரசாங்கத்தில் பிளவு ஏற்பட்டதாக அர்த்தமல்ல

பினாங்கு நிலச்சரிவு: சுயேச்சை விசாரணை நடத்த அரசு சாரா அமைப்புகள் கோரிக்கை

பினாங்கு நிலச்சரிவு: சுயேச்சை விசாரணை நடத்த அரசு சாரா அமைப்புகள் கோரிக்கை

அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளுக்கான நிதியை விரைந்து வழங்க பிரகாஷ் வலியுறுத்தல்

அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளுக்கான நிதியை விரைந்து வழங்க பிரகாஷ் வலியுறுத்தல்

தீபாவளி விடுமுறை: இந்து அரசு ஊழியர்களுக்கு செவ்வாய்க்கிழமை சிறப்பு விடுமுறை வழங்க செனட்டர் கோரிக்கை

தீபாவளி விடுமுறை: இந்து அரசு ஊழியர்களுக்கு செவ்வாய்க்கிழமை சிறப்பு விடுமுறை வழங்க செனட்டர் கோரிக்கை

13 எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மடானி அரசாங்கம் ஒப்பந்தம்: இரண்டு முக்கிய சீர்திருத்தங்களை நிறைவேற்ற நிபந்தனை

13 எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மடானி அரசாங்கம் ஒப்பந்தம்: இரண்டு முக்கிய சீர்திருத்தங்களை நிறைவேற்ற நிபந்தனை

தைப்பிங் சிறை கலவரத்தில் கைதி மரணம்: சிசிடிவி காட்சிகளைக் கோரி குடும்பத்தினர் அப்பீல்

தைப்பிங் சிறை கலவரத்தில் கைதி மரணம்: சிசிடிவி காட்சிகளைக் கோரி குடும்பத்தினர் அப்பீல்