May 4, 2026
Thisaigal NewsYouTube
பெட்ரோல் ரோன் 10 சென் விலை உயர்வு
தற்போதைய செய்திகள்

பெட்ரோல் ரோன் 10 சென் விலை உயர்வு

Share:

பெட்ரோல் ரோன் 97 மற்றும் மானிமற்ற பெட்ரோல் ரோன் 95 ஆகியவை லிட்டருக்கு 10 சென் விலை உயர்வு கண்டுள்ளது. அதேவேளையில் தீபகற்ப மலேசியாவில் டீசல் லிட்டருக்கு 8 சென் ஏற்றம் கண்டுள்ளது.

எனினும் மானிய சலுகைக்கான பெட்ரோல் ரோன் 95 விலையில் எந்த மாற்றமும் இல்லை. அது லிட்டருக்கு ஒரு ரிங்கிட் 99 சென்னுக்கு தொடர்ந்து விலை நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

மானிய முறையை மாற்றியமைப்போம்": பொருளாதார வளர்ச்சிக்காக டோனி பெர்னாண்டஸ் விடுத்த அறைகூவல்

கெப்போங் தீ விபத்து: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதியுதவி - அமைச்சர் கோபிந்த் சிங் அறிவிப்பு

தொழிலாளர் போராட்ட நாயகன் டாக்டர் வி. டேவிட் பெயரில் புதிய விருது: ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாபாராய்டு அறிவிப்பு

அவசரநிலை பிரகடனத்தை நீதிமன்றத்தில் எதிர்க்க முடியாது: அப்பீல் மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு

இன்ஸ்பெக்டர் ஷீலா மீதான வழக்கைத் தள்ளுபடி செய்ய சட்டத்துறை அலுவலகம் மறுப்பு

MRR2 சாலை விபத்து: பெண் பலி, வருங்கால கணவர் காயம்