Jun 29, 2026
Thisaigal NewsYouTube
232.5 மில்லியன் ரிங்கிட் முறைகேடு வழக்கு: முன்னாள் பிரதமர் முகைதீன் யாசின் மீதான விசாரணை நாளை தொடக்கம்
தற்போதைய செய்திகள்

232.5 மில்லியன் ரிங்கிட் முறைகேடு வழக்கு: முன்னாள் பிரதமர் முகைதீன் யாசின் மீதான விசாரணை நாளை தொடக்கம்

Share:

கோலாலம்பூர், மார்ச்.08-

முன்னாள் பிரதமர் டான் ஸ்ரீ முகைதீன் யாசின் மீது சுமத்தப்பட்டுள்ள 232.5 மில்லியன் ரிங்கிட் அதிகார முறைகேடல், 200 மில்லியன் ரிங்கிட் கறுப்புப் பணப் பரிமாற்றம் தொடர்பான வழக்கின் விசாரணை நாளை கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் தொடங்குகிறது. இந்த விசாரணையில் சுமார் 30 அரசு தரப்பு சாட்சிகள் வாக்குமூலம் அளிக்க உள்ள நிலையில், நாளை முதல் கட்டமாக இரண்டு சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. Jana Wibawa திட்டத்தின் கீழ் முறைகேடாக நிதி பெற்றதாகக் கூறப்படும் இந்த வழக்கை ஆகஸ்ட் மாதம் வரை மொத்தம் 29 நாட்களுக்கு நடத்த நீதிமன்றம் திட்டமிட்டுள்ளது.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு