Oct 29, 2026
Thisaigal NewsYouTube

சொவ் கொன் யோ வை வீழ்த்துவதற்கு சதியாக

திசைகள் செய்திப்பிரிவு
Share:

பினாங்கு முதலமைச்சர் வை வீழ்த்துவதற்கு கட்சிக்குள்ளேயும், கட்சிக்கு வெளியேயும் சதி நடப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் அதற்கான ஆதாரங்களை நிரூபிக்குமாறு டிஏபி தலைவர் லிம் குவான் எங் கேட்டுக்கொண்டார்.

உண்மையிலேயே தம்மை வீழ்த்துவதற்கு சதி வேலைகள் நடக்கின்றன, அதற்கான ஆதாரங்கள் தம்மிடம் உள்ளன என்று சொவ் கொன் யோ நம்புவாரேயானால் அதற்கான அ னைத்து ஆதாரங்களையும் கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோணி லோக்கிடம் சமர்ப்பிக்குமாறு முன்னாள் பினாங்கு முதலமைச்சருமான லிம் குவான் எங் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
கைது செய்யப்பட்ட 2,097 போலீசாரின் நிலையை வெளியிட வேண்டும் - லிம் லிப் எங் வலியுறுத்து

கைது செய்யப்பட்ட 2,097 போலீசாரின் நிலையை வெளியிட வேண்டும் - லிம் லிப் எங் வலியுறுத்து

வரியில்லா பீர் விற்பனையை நிறுத்த ராணுவம் முடிவு - இராணுவ வீரர்கள் அதிருப்தி

வரியில்லா பீர் விற்பனையை நிறுத்த ராணுவம் முடிவு - இராணுவ வீரர்கள் அதிருப்தி

மத வேறுபாட்டுக்காக சக இஸ்லாமியர்களை ‘நயவஞ்சகர்’ என முத்திரை குத்துவதா? – அன்வார் கண்டனம்

மத வேறுபாட்டுக்காக சக இஸ்லாமியர்களை ‘நயவஞ்சகர்’ என முத்திரை குத்துவதா? – அன்வார் கண்டனம்

நேபாளத்தில் மாயமான 54 மலேசியர்களின் குடும்பங்கள் – இறப்புச் சான்றிதழ் பெற 6 முதல் 9 மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலை

நேபாளத்தில் மாயமான 54 மலேசியர்களின் குடும்பங்கள் – இறப்புச் சான்றிதழ் பெற 6 முதல் 9 மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை – பல இடங்களில் திடீர் வெள்ளம்

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை – பல இடங்களில் திடீர் வெள்ளம்

தரவுத் தளத் திட்டங்கள் மூலம் 4,053 வேலை வாய்ப்புகள் – 90 விழுக்காடு உயர் திறன் பணிகளில் மலேசியர்கள்

தரவுத் தளத் திட்டங்கள் மூலம் 4,053 வேலை வாய்ப்புகள் – 90 விழுக்காடு உயர் திறன் பணிகளில் மலேசியர்கள்