Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

மாமன்னரை சந்தித்து தேசிய விவகாரங்களை விளக்கினார் டத்தோஸ்ரீ அன்வார்

Share:

கோலாலம்பூர், பிப்.19-

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், Bahrain-க்கு மேற்கொண்டுள்ள அதிகாரப்பூர்வ பயணத்தின் போது, மாமன்னர் சுல்தான் இப்ராஹிமை சந்தித்து, நாட்டின் பல தேசிய விவகாரங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.

தசைக்கூட்டு வலி காரணமாக பழமைவாத சிகிச்சையை பெற்று வரும் சுல்தான் இப்ராஹிமின் உடல் நிலை குறித்தும் டத்தோஸ்ரீ அன்வார் நலம் விசாரித்தார்.

மாமன்னர் விரைவில் குணமடைய வேண்டும் என்று இறைவனை பிரார்த்திப்பதாக டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டுள்ளார்.

Related News

நெடுஞ்சாலையில் நடுரோட்டில் மோதிக் கொண்ட பெராரி - அரூஸ் ஓட்டுநர்கள்: வைரலாகும் மோதல் வீடியோ

ஏஐ யுகத்திற்கு ஏற்ப பாரம்பரியப் பள்ளிகள் மாற வேண்டும்: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தல்

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’

இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த கன்டெய்னர் பறிமுதல்: தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் அதிரடி நடவடிக்கை

யானை அமோய் வைரல் வீடியோ: மன அழுத்தமோ, பசியோ அல்ல; ஜப்பான் மிருகக்காட்சிசாலை விளக்கம்

பானாசோனிக் தொழிற்சாலை மூடல்: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிலாங்கூர் அரசு அவசர உதவி