Dec 3, 2025
Thisaigal NewsYouTube
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை
தற்போதைய செய்திகள்

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை

Share:

கிள்ளான், செப்டம்பர்.14-

குறைகள் மட்டுமே கண்டு கொண்டிருந்தால் முன்னேற்றம் அடைய முடியாது என்கிறார் தேசியத் தோட்ட த் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் டத்தோ ஜி. சங்கரன்.

அண்மையில் அறிவிக்கப்பட்ட 100 ரிங்கிட் சாரா உதவித் தொகை உட்பட அரசாங்கம் பல்வேறு சலுகைகளை நமக்காக ஏற்பாடு செய்கிறது. அதன் வாயிலாக நாம் எவ்வாறு நன்மை அடையப் போகிறோம் அல்லது முன்னேறப் போகிறோம் என்பதைக் கருத்தில் கொண்டு நாம் செயல்பட வேண்டும் என அவர் கருத்துரைத்தார்.

கிள்ளான், புக்கிட் திங்கி தங்கும் விடுதியில் நடந்த தொழிற்சங்கங்களுக்கானப் பயிற்சியின் போது டத்தோ ஜி. சங்கரன் இவ்வாறு குறிப்பிட்டார்.

Related News