Sep 28, 2026
Thisaigal NewsYouTube
டாக்டர் சித்தி ஹஸ்மா மறைவு நாட்டிற்கு பேரிழப்பு - பிரதமர் அன்வார் இரங்கல்
தற்போதைய செய்திகள்

டாக்டர் சித்தி ஹஸ்மா மறைவு நாட்டிற்கு பேரிழப்பு - பிரதமர் அன்வார் இரங்கல்

Share:

முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முஹமட்டின் துணைவியாரும் நாட்டின் மூத்த சமூக ஆளுமையுமான துன் டாக்டர் சித்தி ஹஸ்மா முஹமட் அலியின் மறைவு சமூகத்திற்கும் நாட்டிற்கும் பேரிழப்பு என பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கோலாலம்பூரில் உள்ள அனைத்துலக மலேசிய இஸ்லாமிய பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற அனைத்துலக எதிர்கால மாநாடு 2026 நிகழ்வில் தொடக்க உரையாற்றுவதற்கு முன்னர் அன்வார் தமது இரங்கலைத் தெரிவித்தார்.

மேலும், மறைந்த துன் டாக்டர் சித்தி ஹஸ்மாவுக்காக சூரா அல்-ஃபாதிஹா ஓதுமாறு மாநாட்டில் பங்கேற்றவர்களிடம் கேட்டுக் கொண்டார்.

தேசிய இருதயக் கழகத்தில் இன்று காலை மறைந்த சித்தி ஹஸ்மாவின் மறைவுச் செய்தியை அவரது மகன் டான் ஶ்ரீ மொக்ஸானி மஹாதீர் ஊடகங்களிடம் உறுதி செய்துள்ளார்.

Related News

டாக்டர் சித்தி ஹஸ்மாவின் உடல் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது… ஐஜேஎன்னில் சோகமான சூழல்

டாக்டர் சித்தி ஹஸ்மாவின் உடல் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது… ஐஜேஎன்னில் சோகமான சூழல்

100 ஆண்டுகால வாழ்க்கைப் பயணம், எண்ணற்ற சமூக சேவைகள்: விடைபெற்றார் மலேசியாவின் முன்னோடி பெண் மருத்துவர் டாக்டர் சித்தி ஹஸ்மா

100 ஆண்டுகால வாழ்க்கைப் பயணம், எண்ணற்ற சமூக சேவைகள்: விடைபெற்றார் மலேசியாவின் முன்னோடி பெண் மருத்துவர் டாக்டர் சித்தி ஹஸ்மா

காப்பாரில் அதிகாலை தீ விபத்து – 3 வாகனங்கள் சேதம்

காப்பாரில் அதிகாலை தீ விபத்து – 3 வாகனங்கள் சேதம்

செராஸ் போலீஸ் நிலையத்தில் அதிகாரியை கத்தியால் குத்த முயன்ற நபரால் பரபரப்பு

செராஸ் போலீஸ் நிலையத்தில் அதிகாரியை கத்தியால் குத்த முயன்ற நபரால் பரபரப்பு

"என் 12 வயது மகனுக்கு ஏன் இவ்வளவு மன அழுத்தம் கொடுக்கிறீர்கள்?" - எஸ்பிஆர்எம் உத்தரவிற்கு  எம்.சரவணன் விமர்சனம்

"என் 12 வயது மகனுக்கு ஏன் இவ்வளவு மன அழுத்தம் கொடுக்கிறீர்கள்?" - எஸ்பிஆர்எம் உத்தரவிற்கு எம்.சரவணன் விமர்சனம்

பள்ளிகளில் பகடிவதையைத் தடுக்க ஒரே நடைமுறை தேவை - பி.கமலநாதன் வலியுறுத்து

பள்ளிகளில் பகடிவதையைத் தடுக்க ஒரே நடைமுறை தேவை - பி.கமலநாதன் வலியுறுத்து