Aug 6, 2026
Thisaigal NewsYouTube
துப்பாக்கிகள் வைத்திருந்ததாக இரண்டு நபர்கள் கைது
தற்போதைய செய்திகள்

துப்பாக்கிகள் வைத்திருந்ததாக இரண்டு நபர்கள் கைது

Share:

பாசீர்மாஸ், டிச. 28-

தங்கள் வசம் துப்பாக்கிகளையும் போதைப்பொருளையும் வைத்திருந்ததாக நம்பப்படும் இரண்டு நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

19 மற்றும் 34 வயதுடைய அந்த இரு நபர்களும் நேற்று கிளந்தான், பாசீர் மாஸ், கம்போங் டேகோங்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இரு நபர்களை வளைத்துப் பிடித்தது மூலம் ரைபில் ரக துப்பாக்கி, பம் கன் துப்பாக்கி, 124 தோட்டாக்கள், 76 கிராம் போதைப்பொருள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்திருப்பதாக பாசீர் மாஸ் மாவட்ட போலீஸ் நிலையத்தின் போதைப்பொருள் துடைத்தொழிப்பு போலீஸ் பிரிவினர் தெரிவித்தனர்.

Related News

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம்  ஆலோசனை

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது

கங்காரில் தொடரும் மர்மம்: அடுத்தடுத்து சாக்கு மூட்டையில் கண்டறியப்படும் மனித எலும்புகள்