Jul 29, 2026
Thisaigal NewsYouTube
வெள்ளத்தால் பாதிப்படைந்த சாலைகளை சரி செய்ய 30 மில்லியன் வெள்ளி
தற்போதைய செய்திகள்

வெள்ளத்தால் பாதிப்படைந்த சாலைகளை சரி செய்ய 30 மில்லியன் வெள்ளி

Share:

குளுவாங், ஜன - 7,

ஜோகூரில் வெள்ளத்தால் சேதம் அடைந்த 8 சரிவான பகுதிகளையும் 29 சாலைகளையும் சீரமைக்க 30 மில்லியன் வெள்ளி ஒதுக்கப்படுவதாக பொதுப் பணித் துறையின் துணை அமைச்சர் அஹ்மாட் மஸ்லான் அறிவித்தார்.

குளுவாங், மெர்சிங், கோத்தா திங்கி ஆகிய பகுதிகள் வெள்ளத்தால் மிக மோசமாகப் பாதிப்படைந்துள்ள நிலையில் அவற்றைச் சீரமைக்கு பணிகள் இவ்வாரம் தொடங்கப்படும் என்றார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்