Jul 29, 2026
Thisaigal NewsYouTube
6 நாடாளுமன்ற தொகுதிகள் காலியாகாது / நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கை
தற்போதைய செய்திகள்

6 நாடாளுமன்ற தொகுதிகள் காலியாகாது / நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கை

Share:

கோலாலம்பூர், ஜூலை 04-

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தங்கள் ஆதரவை தெரிவிந்துள்ள பெர்சத்து கட்சியின் 6 முன்னாள் உறுப்பினர்கள் தங்கள் நாடாளுமன்றத் தொகுதிகள் காலியாகாது என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மடானி அரசாங்கத்திற்கு ஆதரவாக தாங்கள் எடுக்கும் நடவடிக்கைகள் கட்சியின் அரசிலமைப்புச் சட்டத்தை மீறவில்லை என்று பெர்சத்து -வின் 6 நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான லாபுவன் எம்.பி சுஹேலி அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.

6 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பெர்சத்து கட்டசியின் விட்டு விலகவில்லை என்றும் / கட்சிவிட்டு, கட்சி தாவவில்லை என்றும் கட்சியிலிருந்து உறுப்பினர் தகுதியிலிருந்து மட்டுமே தாங்கள் நீக்கப்பட்டதாகவும், அவர்கள் தங்கள் நிலைப்பாட்டில் இன்னமும் உறுதியாக இருக்கின்றனர் என்றும் லாபுவன் எம்.பி சுஹேலி அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.

குலா கங்சர்/ புக்கிட் கந்தங்/ ஜெலி/ லாபுவன் / தஞ்சுங் காரங்/ மற்றும் குவ மூசாங் ஆகிய 6 நாடாளுமன்ற உறுப்பினர்களே தங்கள் நிலைப்பாட்டை அறிவித்துள்ளனர்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்