Oct 16, 2026
Thisaigal NewsYouTube

வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்ற அச்சத்தில் மிகவும் கவலைப்பட வேண்டாம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்ற அச்சத்தில் மிகவும் கவலைப்பட வேண்டாம்

டிச. 8-

மக்கள் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்ற அச்சத்தில் மிகவும் கவலைப்பட வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது மலேசிய வானிலை ஆய்வு மையனான METMalaysiaவ்

இது குறித்து METMalaysia இன் தலைமை இயக்குநர் Dr Mohd Hisham Mohd Anip கூறுகையில், தற்போதைய தகவல்களின்படி, டிசம்பர் 8 முதல் 14 ஆம் தேதி வரை தொடங்கும் பருவமழை முந்தைய மழையை விட வலுவாக இருக்காது என்று கூறினார்.

கடந்த காலங்களில் ஏற்பட்ட கனமழை போன்று இந்த முறை கனமழை பெய்யாது என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மக்கள் அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை. நீர் தேங்கினால் மட்டுமே வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →