Jul 29, 2026
Thisaigal NewsYouTube
அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவினம் - அரசு ஊழியர்களின் சம்பளம் போதுமானதாக இல்லை
தற்போதைய செய்திகள்

அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவினம் - அரசு ஊழியர்களின் சம்பளம் போதுமானதாக இல்லை

Share:

வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, அரசாங்க ஊழியர்களின் சம்பள நிலை தற்போது செலவுகளின் சுமையை ஈடுகட்ட முடியாததாக உள்ளது என்று பொதுச் சேவை ஊழியர் சங்கத்தின் (CUEPACS) தலைவர் டத்தோ அட்னான் மாட் தெரிவித்தார்.

எனவே, பொதுப்பணித்துறை இழப்பீட்டுத் திட்டத்தை (SSPA) அமல்படுத்தும் வரை காத்திருக்காமல், அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.

"இந்த ஆண்டு இறுதிக்குள் SSPA தயாராகலாம் என்று பொது சேவைத் துறை (ஜேபிஏ) மூலம் அரசாங்கம் கூறியிருந்தாலும் தங்களுக்கு சம்பள உயர்வே உடனடித் தேவை என கியூப்பெக்ஸ் குறிப்பிட்டது.

SSPA க்குக் வரை காத்திருக்காமல், முன்கூட்டியே சம்பள உயர்வு தேவை என கியூப்பெக்ஸ் தெரிவித்துள்ளது.

Related News

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

துப்பாக்கி முனையில் கடையில் கொள்ளை; சந்தேகநபரை போலீஸ் தீவிரமாக தேடுகிறது