Jul 30, 2026
Thisaigal NewsYouTube
விடுப்பில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்
தற்போதைய செய்திகள்

விடுப்பில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்

Share:

கோம்பாக்,ஆகஸ்ட் 06-

மோசடி குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள மலேசிய கடல்சார் இலாகாவின் தலைமை இயக்குநர் கப்டன் முகமது ஹலீம் அகமது, நீதிமன்ற விசாரணைக்கு வழிவிடும் வகையில் விடுப்பில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

கப்டன் முகமது ஹலீம் – மிற்கு எதிரான நீதிமன்ற விசாரணை முடியும் வரையில் அவர், தமது அதிகாரத்துவப் பணிக்கு திரும்பமாட்டார் என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, போக்குவரத்து அமைச்சரின் அங்கீகாரமின்றி மலேசிய கடற்பகுதியில் கனரக கிரேட் தன்மையிலான எண்ணெய்யை ஏற்றி வரும் கப்பல் நிறுவனத்திற்கு சிறப்பு விலக்களிப்பு வழங்கும் கடிதத்தை கப்டன் முகமது ஹலீம் வழங்கியுள்ளார்.

இதன் மூலம் மலேசிய கடல்சார் இலாகாவிற்கு தலைமையேற்றுள்ள போக்குவரத்து அமைச்சை கப்டன் முகமது ஹலீம் திட்டமிட்டு ஏமாற்றியுள்ளதாக குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை