Oct 16, 2026
Thisaigal NewsYouTube

பாபாகோமா விடுவிக்கப்பட்டார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பாபாகோமா விடுவிக்கப்பட்டார்

கோலாலம்பூர், டிச. 14-


சர்சைக்குரிய வலைவாசியான பாபாகோமா என்ற வான் முகமட் அஸ்ரி வான் டெரிஸ் இன்று போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
நிறுவனம் ஒன்றின் பெயரைப் பயன்படுத்தி, வசூல் வேட்டை மோசடியில் ஈடுபட்டது தொடர்பில் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் அவரை கைது செய்ததாக போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசேன் தெரிவித்தார்.

எனினும் விசாரணைக்கு பின்னர் அவர் விடுவிக்கப்பட்டதாக ஐஜிபி அறிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →