Jun 29, 2026
Thisaigal NewsYouTube
பொருளாதாரம் குறித்து விவாதிக்க மாமன்னரைச் சந்தித்தார் பிரதமர்
தற்போதைய செய்திகள்

பொருளாதாரம் குறித்து விவாதிக்க மாமன்னரைச் சந்தித்தார் பிரதமர்

Share:

கோலாலம்பூர், நவம்பர்.29-

நாட்டின் பொருளாதாரம் குறித்து விவாதிப்பதற்கு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், இன்று மாமன்னர் சுல்தான் இப்ராஹிமையும், ஜோகூர் இடைக்கால சுல்தான் துங்கு மாஹ்கோத்தா இஸ்மாயிலையும் சந்தித்தார்.

நாட்டின் பொருளாதாரம் மற்றும் ஜோகூர் மாநில வளர்ச்சித் திட்டங்களின் ஆகக் கடைசியான நிலவரங்கள் குறித்து அவர்கள் கருத்து பரிமாற்றம் செய்து கொண்டனர்.

மூவார், Tanjung Emas- சில் நடைபெற்ற Maharani Freeport திட்டத்தின் தொடக்க விழாவிற்குப் பிறகு மாமன்னர் மற்றும் ஜோகூர் இடைக்கால சுல்தானுடன் பிரதமர் சந்திப்பு நடத்தியதாக தமது முகநூலில் தெரிவித்துள்ளார்.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு