Aug 6, 2026
Thisaigal NewsYouTube
போலி ஆவணங்கள் தயாரிப்பு கும்பல் முறியடிப்பு
தற்போதைய செய்திகள்

போலி ஆவணங்கள் தயாரிப்பு கும்பல் முறியடிப்பு

Share:

கோலாலம்பூர், ஜன.2-

கோலாலம்பூர் மாநகரில் ஓர் இடத்தில் மேற்கொள்ளப்பட்ட அ திரடி சோதனையில் குடிநுழைவுத்துறையினரின் ஆவணங்கள் மற்றும் முத்திரையை போலியாக தயாரித்து வந்த கும்பலை போலீசார் முறியடித்துள்ளனர்.

பாகிஸ்தானியர்களை மூளையாக கொண்டு செயல்பட்டு வந்த அந்த கும்பலைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் குடிநுழைவுத்துறையின் அமலாக்கப்பிரிவு தெரிவித்துள்ளது.

அந்த மூவர் கைது செய்யப்படுவதற்கு முன்னதாக அந்த கும்பலின் நடவடிக்கையை குடிநுழைவுத்துறையின் உளவுப்பிரிவு அணுக்கமாக கண்காணித்து வந்ததாக கோலாலம்பூர் குடிநுழைவுத்துறை இயக்குநர் வான் முகமட் சாப்பி வான் யூசோப் தெரிவித்தார்.

Related News

அபிம் இயக்கத்தின் 55-வது ஆண்டு நிறைவு: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் நெகிழ்ச்சி வாழ்த்து

ஜூலையில் மும்மடங்காக உயர்ந்த 'பெர்கேசோ லிண்டுங் 24 ஜாம்' விண்ணப்பங்கள்: 3.45 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி விநியோகம்

கோலாலம்பூர் போலீஸ் அதிகாரிகள் 5 பேருக்கு எஸ்.எ.சி ஆகப் பதவி உயர்வு: புதிய பொறுப்புகள் ஒப்படைப்பு

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’