May 21, 2026
Thisaigal NewsYouTube
விபத்தில் தாயும் பிள்ளையும் இறந்தனர்
தற்போதைய செய்திகள்

விபத்தில் தாயும் பிள்ளையும் இறந்தனர்

Share:

ஜாலான் மெர்சிங்கிலிருந்து ஃபெல்டா நித்தார் 1 செல்லும் வழியில் காரும் லாரியும் மோதியதில் தாயும் பிள்ளையும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இன்று காலை 7.37 மணியளவில் நடந்த இவ்விபத்தில் 33 வயதுடைய சுபாய்டா சாகாரியா, 4 வயதுடைய உவாய்ஸ் ராயன் முஹமாட் மாண்டதாக ஜொகூர், தீயணைப்பு, மீட்பு படை தெரிவித்திருந்தது.

பெரோடுவா வீவா ரக வாகனமும், 10 tan எடை கொண்ட லாரியும் மோதியதில் அவ்விருவரும் காரில் மாட்டி கொண்டதாகவும் பின்பு தீயணைப்பு படையினர் மீட்டதாகவும் ஜொகூர் தீயணைப்பு அதிகாரி அனுவார் ஹுசெயின் கூறினார்.

Related News

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"-  சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்

விபத்தில் தாயும் பிள்ளையும் இறந்தனர் | Thisaigal News