Oct 14, 2026
Thisaigal NewsYouTube

ஜப்பானில் காட்டு தீ

திசைகள் செய்திப்பிரிவு
Share:

தோக்யோ, பிப்.27-

வடக்கு ஜப்பானில் ஏற்பட்ட காட்டுத்தீ 80 க்கும் மேற்பட்ட கட்டிடங்களை அழித்துள்ளது மற்றும் நூற்றுக்கணக்கான குடியிருப்பாளர்களை வெளியேற்ற கட்டாயப்படுத்தியுள்ளது. அதை அணைக்க இராணுவ ஹெலிகாப்டர்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொது ஒளிபரப்பு நிறுவனமான NHK இன் வான்வழி காட்சிகள், இவாட் மாகாணத்தில் உள்ள ஓஃபுனாடோ வனப்பகுதியில் பல வீடுகளை தீயில் சேதமுறச் செய்த பேரழிவைக் காட்டியது. இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை வெளியிடப்பட்வில்லை. தீயில் பதவியுள்ள பகுதிகளுக்கு அருகிலுள்ள 600 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இன்று காலை நிலவரப்படி, நகர அதிகாரிகள் குறைந்தபட்சம் 84 கட்டிடங்கள் தீயால் சேதமடைந்துள்ளதாக மதிப்பிட்டுள்ளனர். ஒஃபுனாடோவின் மேயர், நேற்று மாலை ஏற்பட்ட தீயை 'பெரிய அளவிலானது' என்று விவரித்துள்ளார். தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்றார் அவர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
இரு மலேசியர்களுக்கு சிலி நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவிப்பு

இரு மலேசியர்களுக்கு சிலி நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவிப்பு

இவானா ஸ்மித் மரண வழக்கில் திடீர் திருப்பம்: 1.1 மில்லியன் ரிங்கிட் இழப்பீட்டு தீர்ப்பை இரத்து செய்தது அப்பீல் நீதிமன்றம்

இவானா ஸ்மித் மரண வழக்கில் திடீர் திருப்பம்: 1.1 மில்லியன் ரிங்கிட் இழப்பீட்டு தீர்ப்பை இரத்து செய்தது அப்பீல் நீதிமன்றம்

‘அலி பாபா’ நடைமுறைகளைக் குற்றமாகக் கருத அரசாங்கம் திட்டம் / சட்டமாக்க ஆலோசனை

‘அலி பாபா’ நடைமுறைகளைக் குற்றமாகக் கருத அரசாங்கம் திட்டம் / சட்டமாக்க ஆலோசனை

சபாவில் அதிகாரியைத் தாக்கி கடலில் மூழ்கடிக்க முயன்ற சந்தேக நபர் – எச்சரிக்கைத் துப்பாக்கிச் சூடு

சபாவில் அதிகாரியைத் தாக்கி கடலில் மூழ்கடிக்க முயன்ற சந்தேக நபர் – எச்சரிக்கைத் துப்பாக்கிச் சூடு

ஜப்பானில் போதைப் பொருட்களுடன் சிக்கிய மலேசியர்கள்: தனிப்படை அமைக்கிறது புக்கிட் அமான்

ஜப்பானில் போதைப் பொருட்களுடன் சிக்கிய மலேசியர்கள்: தனிப்படை அமைக்கிறது புக்கிட் அமான்

2030-ஆம் ஆண்டுக்குள் 2.5 லட்சம் வெளிநாட்டு மாணவர்களை ஈர்க்க மலேசியா இலக்கு

2030-ஆம் ஆண்டுக்குள் 2.5 லட்சம் வெளிநாட்டு மாணவர்களை ஈர்க்க மலேசியா இலக்கு