Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

டிஏபியின் இரு முக்கியத் தலைவர்கள் போட்டியிடவில்லை

Share:

பெட்டாலிங் ஜெயா, பிப்.19-

அடுத்த மாதம் டிஏபியின் உயர் மட்டத் தலைவர்களுக்கான தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் டிஏபியின் இரு பழம்பெரும் தலைவர்களான தான் கொக் வாய் மற்றும் ஃபோங் குய் லுன் ஆகியோர் போட்டியிடவில்லை.

உயர்மட்டப் பொறுப்புகளுக்கு போட்டியிடப் போவதாக அறிவித்து இருந்த டிஏபியின் ஆலோசகரான தான் கொக் வாய் மற்றும் டிஏபியின் பொருளாளரான ஃபோங் குய் லுன், போட்டியிடுவதிலிருந்து விலகிக் கொள்வதாக இன்று அறிவித்துள்ளனர்.

Related News

நெடுஞ்சாலையில் நடுரோட்டில் மோதிக் கொண்ட பெராரி - அரூஸ் ஓட்டுநர்கள்: வைரலாகும் மோதல் வீடியோ

ஏஐ யுகத்திற்கு ஏற்ப பாரம்பரியப் பள்ளிகள் மாற வேண்டும்: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தல்

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’

இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த கன்டெய்னர் பறிமுதல்: தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் அதிரடி நடவடிக்கை

யானை அமோய் வைரல் வீடியோ: மன அழுத்தமோ, பசியோ அல்ல; ஜப்பான் மிருகக்காட்சிசாலை விளக்கம்

பானாசோனிக் தொழிற்சாலை மூடல்: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிலாங்கூர் அரசு அவசர உதவி