Nov 29, 2026
Thisaigal NewsYouTube

சரவாக்கில் 29 தொகுதிகளில் போட்டியின்றி வெற்றி – 6.32 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கத் தேவையில்லை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சரவாக்கில் 29 தொகுதிகளில் போட்டியின்றி வெற்றி – 6.32 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கத் தேவையில்லை

சரவாக் மாநிலத்தின் 13-வது சட்டமன்றத் தேர்தலில், 29 தொகுதிகளில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் வேட்புமனுத் தாக்கல் நாளான நேற்று போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளனர்.

இதனால், அந்தத் தொகுதிகளில் உள்ள 6 லட்சத்து 32 ஆயிரத்து 149 வாக்காளர்கள், டிசம்பர் 12-ஆம் தேதி நடைபெறும் தேர்தலில், வாக்களிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, வெற்றி பெற்ற 29 வேட்பாளர்களும் சரவாக் மாநில சட்டமன்ற உறுப்பினர்களாக உறுதி செய்யப்பட்டுள்ளனர்.

எனவே அந்த 29 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறாது என்றும், வாக்காளர்கள் வாக்குச் சாவடிகளுக்குச் செல்லத் தேவையில்லை என்றும் தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
பள்ளியில் ஆசிரியர்களைச் சந்தித்த பிறகே 200 ரிங்கிட் கல்வி உதவித் தொகை: பெற்றோர்களுக்கு அன்வார் வலியுறுத்தல்

பள்ளியில் ஆசிரியர்களைச் சந்தித்த பிறகே 200 ரிங்கிட் கல்வி உதவித் தொகை: பெற்றோர்களுக்கு அன்வார் வலியுறுத்தல்

சரவாக் தேர்தலில் ஜசெக போட்டியிடுவது பக்காத்தான் ஒற்றுமையைப் பாதிக்காது – ஷாரெட்ஸான் ஜொஹான்  நம்பிக்கை

சரவாக் தேர்தலில் ஜசெக போட்டியிடுவது பக்காத்தான் ஒற்றுமையைப் பாதிக்காது – ஷாரெட்ஸான் ஜொஹான் நம்பிக்கை

இந்தியப் பயணத்தின் போது தவறுதலாகத் தடுக்கப்பட்ட சுமதிக்கு அரசாங்கம் 75 ஆயிரம் இழப்பீடு

இந்தியப் பயணத்தின் போது தவறுதலாகத் தடுக்கப்பட்ட சுமதிக்கு அரசாங்கம் 75 ஆயிரம் இழப்பீடு

கல்வி மட்டுமின்றி குழந்தைகளின் உணர்வுப்பூர்வ வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்: அமைச்சர் நான்சி ஷுக்ரி

கல்வி மட்டுமின்றி குழந்தைகளின் உணர்வுப்பூர்வ வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்: அமைச்சர் நான்சி ஷுக்ரி

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட டொயோட்டா ஹைலக்ஸ் – தந்தை, மகன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட டொயோட்டா ஹைலக்ஸ் – தந்தை, மகன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

வெள்ள பாதிப்பு: சபாவில் அதிகரிப்பு, சிலாங்கூர், பேராவில் குறைந்தது

வெள்ள பாதிப்பு: சபாவில் அதிகரிப்பு, சிலாங்கூர், பேராவில் குறைந்தது