Jul 1, 2026
Thisaigal NewsYouTube
பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு டீசல் ஏற்றுமதியா? -  உண்மை எது, பொய் எது? – கேள்வி எழுப்பினார் மூத்தப் பத்திரிக்கையாளர் காடீர் ஜாசின்
தற்போதைய செய்திகள்

பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு டீசல் ஏற்றுமதியா? - உண்மை எது, பொய் எது? – கேள்வி எழுப்பினார் மூத்தப் பத்திரிக்கையாளர் காடீர் ஜாசின்

Share:

ஷா ஆலாம், ஏப்ரல்.11-

மலேசியாவில் எரிபொருள் விலை உயர்வால் மக்கள் அவதிப்பட்டு வரும் வேளையில், சுமார் 52 மில்லியன் லிட்டர் டீசல் பிலிப்பைன்ஸிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் பெட்ரோனாஸ் நிறுவனமும் தேசிய பொருளாதார நடவடிக்கை மன்றமும் அத்தகைய ஏற்றுமதி மலேசியாவிலிருந்து நடைபெறவில்லை என மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், பிலிப்பைன்ஸ் ஊடகங்கள் இதற்கு மாறான தகவல்களை வெளியிட்டு வருவதை மூத்தப் பத்திரிகையாளர் டத்தோ அப்துல் காடீர் ஜாசின் சுட்டிக் காட்டியுள்ளார்.

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, உள்நாட்டு எரிபொருள் விலையைக் குறைக்க வேண்டும் எனவும், அண்டை நாடுகளுக்கு எரிபொருளை விற்பனை செய்வதை விட மலேசிய மக்களின் நலனுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் அவர் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

Related News

பகடி வதை செய்ததாக உறுதிப்படுத்தப்பட்ட 4 மாணவர்கள் நிரந்தர நீக்கம் - மாரா நிர்வாகம் அதிரடி

பகடி வதை செய்ததாக உறுதிப்படுத்தப்பட்ட 4 மாணவர்கள் நிரந்தர நீக்கம் - மாரா நிர்வாகம் அதிரடி

மலாய்க்காரர்கள் மலாய் வேட்பாளர்களுக்கே வாக்களிக்க வேண்டும் - மகாதீர் வலியுறுத்து

மலாய்க்காரர்கள் மலாய் வேட்பாளர்களுக்கே வாக்களிக்க வேண்டும் - மகாதீர் வலியுறுத்து

  10 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும் புதிய மலேசியக் கடப்பிதழ் - இன்று முதல் அமலுக்கு வருகின்றது

10 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும் புதிய மலேசியக் கடப்பிதழ் - இன்று முதல் அமலுக்கு வருகின்றது

பேராவில் காணாமல் போன 6 வயது சிறுவன் செம்பனைத் தோட்டத்தில் சடலமாக மீட்பு

பேராவில் காணாமல் போன 6 வயது சிறுவன் செம்பனைத் தோட்டத்தில் சடலமாக மீட்பு

அம்னோவும், பாஸும்  ஒன்றுதான் என்றால், வாக்காளர்களுக்கு பி.ஹெச்-தான் சிறந்த தேர்வு!" – லியூ சின் தோங்

அம்னோவும், பாஸும் ஒன்றுதான் என்றால், வாக்காளர்களுக்கு பி.ஹெச்-தான் சிறந்த தேர்வு!" – லியூ சின் தோங்

ஜோகூர் தேர்தல் முடிவுகள் கூட்டரசு அரசாங்கத்தின் நிலைத்தன்மையை பாதிக்காது: டத்தோஸ்ரீ முகமட் ஹசான் உறுதி

ஜோகூர் தேர்தல் முடிவுகள் கூட்டரசு அரசாங்கத்தின் நிலைத்தன்மையை பாதிக்காது: டத்தோஸ்ரீ முகமட் ஹசான் உறுதி