Mar 22, 2026
Thisaigal NewsYouTube
முன்னாள் கல்வி அமைச்சர் மூசா முகமது தமது 81 ஆவது வயதில் காலமானார்
தற்போதைய செய்திகள்

முன்னாள் கல்வி அமைச்சர் மூசா முகமது தமது 81 ஆவது வயதில் காலமானார்

Share:

நாட்டின் முன்னாள் கல்வி அமைச்சரான மூசா முகமது தமது 81 ஆவது வயதில் புற்றுநோயின் காரணமாக நேற்று, சனிக்கிழமை இரவு 7.12 மணியளவில் காலமானார்.

பகான் டத்தோ - வில் பிறந்து வளர்ந்த மூசா முகமது, 1999 ஆம் ஆண்டிலிருந்து 2004 ஆம் ஆண்டு வரையில் கல்வி அமைச்சராக பதவி வகித்த முதல் அரசியல்வாதியற்றவர் ஆவார்.

இவர் 1982 ஆம் ஆண்டு முதல் 1995 ஆம் ஆண்டு வரை USM எனப்படும் மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் vice - chancellor - ராக இருந்தார்.

பின்னர், பல்லூடகத்துறை பல்கலைக்கழகத்தின் தலைவராக பொறுப்பேற்றதுடன் UCSI பல்கலைக்கழகத்தின் கவுன்சிலராகவும் பணியாற்றி வந்தார்.

மருத்துவ அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் பல்கலைக்கழகத்தின் வலுவான அடித்தளத்தை அமைப்பதற்கு மூசா முகமது ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது என்று USM பல்கலைக்கழகத்தின் மூத்த துணைப் பதிவாளர் முகமது அப்துல்லா கூறினார்.

மூசா முகமது- டின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.

Related News

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல்  முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல் முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  எச்சரிக்கை

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு