Dec 4, 2025
Thisaigal NewsYouTube
போலி ஆவணங்கள் தயாரிப்பு கும்பல் முறியடிப்பு
தற்போதைய செய்திகள்

போலி ஆவணங்கள் தயாரிப்பு கும்பல் முறியடிப்பு

Share:

அந்நியத் தொழிலாளர்களுக்கான தற்காலிக வேலை பெர்மிட் மற்றும் அவர்களை சட்டப்​பூர்வமாக வேலைக்கு அமர்த்தும் மறு கட்டமைப்புத் திட்டத்திற்கான அனுமதி சான்றித​ல் போன்ற முக்கிய ஆவணங்களை போலியாக தயாரித்து, கொள்ளை லாபம் சம்பாதித்து வந்த கும்ப​ல் ஒன்றை குடிநுழைவுத்துறை முறியடித்துள்ளது.

கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி ஜோகூர், கெலாங் பத்தா வில் உள்ள ஒரு வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையில் அக்கும்பல் முறியடிக்கப்ப​ட்டுள்ளதாக ஜோகூர் மாநில குடிநுழைவுத்துறை இயக்குநர் பஹாருதீன் தாஹிர் தெரிவித்தார்.

போ​லி ஆவணங்கள் தயாரிப்புக்கு மூளையாக இருந்து செயல்பட்டு வந்ததாக நம்பப்படும் ஒரு வங்காளதேசப் பிரஜை கைது செய்யப்பட்டுள்ளதாக பஹாருதீன் தாஹிர் குறிப்பிட்டார்.

Related News