Oct 12, 2026
Thisaigal NewsYouTube

புகைமூட்டம்: மாணவர்கள் உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டும் – கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சீடேக் வலியுறுத்தல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
புகைமூட்டம்: மாணவர்கள் உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டும் – கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சீடேக் வலியுறுத்தல்

நாட்டில் நிலவும் புகைமூட்டத்தால் கற்றல் நடவடிக்கைகள் பாதிக்கப்படக்கூடும் என்பதால், மாணவர்கள் தங்களின் உடல்நலனில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று கல்வி அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஃபாட்லீனா சீடேக் வலியுறுத்தியுள்ளார்.

புகைமூட்டம் மோசமடையும் பகுதிகளில் உடனடியாகத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, அனைத்து மாநிலக் கல்வித் துறைகள், மாவட்டக் கல்வி அலுவலகங்கள் மற்றும் கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் கல்விக்கழகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

புகைமூட்டம் விரைவில் விலகி நிலைமை இயல்பு நிலைக்குத் திரும்பும் என நம்பிக்கை தெரிவித்த அவர், மாணவர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் பள்ளிகள் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
கோலாலம்பூரில் இரண்டாவது கூட்டு சிசிடிவி கட்டுப்பாட்டு மையம்: டிபிகேஎல், போலீஸ் துறை ஆலோசனை

கோலாலம்பூரில் இரண்டாவது கூட்டு சிசிடிவி கட்டுப்பாட்டு மையம்: டிபிகேஎல், போலீஸ் துறை ஆலோசனை

கோலாலம்பூர் வணிக வளாகத்தில் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகப் புகார்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ் துறை

கோலாலம்பூர் வணிக வளாகத்தில் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகப் புகார்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ் துறை

சபாவில் இளைஞரைத் தலைக்கவசத்தால் தாக்கிய சம்பவம்: 29 வயது சந்தேக நபர் கைது

சபாவில் இளைஞரைத் தலைக்கவசத்தால் தாக்கிய சம்பவம்: 29 வயது சந்தேக நபர் கைது

டாக்ஸி, பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கு ரிங்கிட் 1,000 உதவி: அக்டோபர் 14 முதல் விநியோகம்

டாக்ஸி, பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கு ரிங்கிட் 1,000 உதவி: அக்டோபர் 14 முதல் விநியோகம்

பெர்லிஸ் எல்லையில் சட்டவிரோதமாக ஊடுருவும் 25 ரகசியப் பாதைகள் கண்டுபிடிப்பு: நாடாளுமன்றத்தில் தகவல்

பெர்லிஸ் எல்லையில் சட்டவிரோதமாக ஊடுருவும் 25 ரகசியப் பாதைகள் கண்டுபிடிப்பு: நாடாளுமன்றத்தில் தகவல்

கேபிள் துண்டிக்கப்பட்டதால் கேஎல்ஐஏ எக்ஸ்பிரஸ் ரயில் சேவை பாதிப்பு

கேபிள் துண்டிக்கப்பட்டதால் கேஎல்ஐஏ எக்ஸ்பிரஸ் ரயில் சேவை பாதிப்பு