Jul 30, 2026
Thisaigal NewsYouTube
விளையாட்டுத் துப்பாக்கியில் அச்சுறுத்திய நபர் கைது
தற்போதைய செய்திகள்

விளையாட்டுத் துப்பாக்கியில் அச்சுறுத்திய நபர் கைது

Share:

கோலா திரங்கானு , ஜூலை 18-

மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது பொது மக்களை நோக்கி விளையாட்டுத் துப்பாக்கியால் அச்சுறுத்தியதாக கூறப்படும் ஆடவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோலத்திரெங்கானு, ஜாலான் சுல்தான் மஹ்மூத், கம்போங் லாடாங் செஹாட் என்ற இடத்தில் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் சபா, ரனாவ்-வைச் சேர்ந்த 26 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார்.

அந்த ஆடவர், பொது மக்களை அச்சுறுத்தும் காட்சியைக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பதிவேற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்ததாக கோலத்திரெங்கானு மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அஸ்லி முகமது நூர் தெரிவித்தார்.

Related News

முன்னாள் மந்திரி பெசார் டான் ஸ்ரீ டாக்டர் முகமது ரயிஸ் யாட்டிம்-இன் இரு மாநில விருதுகள் ரத்து

சட்டவிரோதக் கோவில்' என்ற சொல்லாடலுக்கு இந்தியச் சமுதாயத்திடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் பிரதமர் அன்வார்

தப்பியோடிய 4 கைதிகள் பண்டார் பாரு பாங்கியில் சுற்றித் திரிகிறார்களா? – ஏ.ஏ.டி.கே மறுப்பு

மிட் வேலி கட்டிடத்தில் வெடிகுண்டு மிரட்டல்- சோதனையில் எதுவும் கண்டறியப்படவில்லை

40 ஆண்டு கால சேவைக்குப் பிறகு ஐஜேஎம் தலைவர்  பொறுப்பிலிருந்து கிரிஷ்ணன் டான் விலகுகிறார்

இன்று முதல் ஆர்ஓஎன்97, மானியமில்லாத ஆர்ஓஎன்95 மற்றும் டீசல் விலை 20 காசுகள் உயர்வு: நிதியமைச்சு அறிவிப்பு