இனப்பாகுப்பாடு மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தை புரிந்துள்ளதாக கூறப்படும் மலேசிய மனித உரிமை ஆணையமான சுஹாக்காம்மின் தலைவர் ரஹ்மாட் மொஹமாட்டை சட்டத்துறை தலைவர் அஸாலினா ஒத்மான் செய்ட் விசாரணை செய்ய வேண்டும் என்று அந்த ஆணையத்தில் பணிபுரியும் 20 பணியாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அமைச்சர் அஸாலினாவிற்கு கடந்த மே 18 ஆம் தேதி அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் சுஹாக்காம் பணியாளர்கள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.
சுதந்திரமாக செயல்பட வேண்டும் ஓர் ஆணையத்தின் தலைவர் தமது பணியில் இனபாகுப்பாட்டை காட்டுவதுடன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வந்துள்ளார் என்று அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Related News

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மாயமான வழக்கில் போலீஸ் விசாரணை என்ன ஆனது? - உயர்நீதிமன்றம் கேள்வி


