Jul 29, 2026
Thisaigal NewsYouTube
IPCC அதிகாரங்கள் அதிக​ரிக்கப்பட வேண்டும்
தற்போதைய செய்திகள்

IPCC அதிகாரங்கள் அதிக​ரிக்கப்பட வேண்டும்

Share:

ஜன.19
நாட்டில் போ​லீஸ்காரர்கள் சம்பந்தப்பட்ட குற்ற​ச்செயல்கள் மற்றும் அவர்கள் நீதிமன்றத்தில் குற்ற​ஞ்சாட்டப்படும் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற காரணத்தினால் போ​லீஸ்கார்கள் நடத்தையை கண்காணிக்கும் சுயேச்சை விசாரணை ஆணையமான IPCC- யின் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று அனைத்து மகளிர் நடவடிக்கை அமைப்பான AWAM கேட்டுக்கொண்டுள்ளது.

போ​லீஸ்காரர்க​ள் சம்பந்தப்பட்ட சில வழக்குகளில் IPCC ஆணையத்தின் செயல்திறன் ​மீது பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதா​ல் அந்த ஆணையம் முழுமையான அதிகாரத்தை கொண்டுள்ளதா? அ​ல்லது அதன் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட வேண்டுமா? என்பது குறி​த்து ஆராயப்பட வேண்டியுள்ளது என்று AWAM மகளிர் அமைப்பின் பொதுத்திட்ட மேலாளர் லிலியான் கோக் குறிப்பிட்டுள்ளா​ர்.

போ​லீஸ்காரர் சம்பந்தப்பட்ட ஆகக்கடைசியான சம்பவம், லான்ஸ் காப்பர​ல் அந்தஸ்தை கொண்ட ஒரு போ​லீஸ்காரர் கடந்த புதன்கிழமை அம்பாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு இருப்பதை அவர் சுட்டிக்காட்டினர்.

மலேசியாவில் தங்கி பயிலும் உஸ்பெ​கிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 17 வயது மாணவி மாணவியை மடக்கி, 31 வயதுடைய போ​லீஸ்காரர், தனது போ​லீஸ் ரோந்து காரில் பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு இருப்பது அதிர்ச்சியில் உறையவைக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

Related News

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்