Jul 29, 2026
Thisaigal NewsYouTube
டிரெய்லர் மோதியதில் மாற்றுத்திறனாளி தம்பதியர் காயம்
தற்போதைய செய்திகள்

டிரெய்லர் மோதியதில் மாற்றுத்திறனாளி தம்பதியர் காயம்

Share:

ஷா அலாம்,ஜன.18
செக்‌ஷென் 21 கல்லரையிலிருந்து வெளியேறும் பகுதிற்கு அருகில் உள்ள பெர்சியாரான் ஜுப்லி பேராவில் சாலை தடையின் போது டிரெய்லர் மோதியதில் மாற்றுத்திறனாளியான கணவன் மனைவி இருவரும் காயமடைந்தனர்.

நேற்று இரவு 11.40 மணியளவில் 40 வயது மதிக்கத்தக்க அத்தம்பதியர்கள் பயணித்து சென்ற மோட்டார் சைக்கிளை புக்கிட் ஜெலுத்தோங் காவல்துறை உறுப்பினர்கள் சோதனை மேற்கொண்டிருக்கும் பொழுது இச்சம்பவம் நடந்ததாக தெரியவந்துள்ளது.

டிரெய்லர் மோதியதில் அவ்விருவரும் பலத்த காயங்களுக்கு ஆளாகி இருப்பதாக ஷா அலாம் மாவட்ட போலீஸ் அதிகாரி ஏசிபி முஹமாட் இக்பால் இப்ராஹிம் கூறினார்.

பாதிக்கப்பட்ட அந்நபர்கள் ஷா அலாம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக முஹமாட் இக்பால் விளக்கினார்.

Related News

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

டிரெய்லர் மோதியதில் மாற்றுத்திறனாளி தம்பதியர் காயம் | Thisaigal News