Jul 29, 2026
Thisaigal NewsYouTube
தீயிட்ட சம்பவம், எழுவரிடம் வாக்குமூலம்
தற்போதைய செய்திகள்

தீயிட்ட சம்பவம், எழுவரிடம் வாக்குமூலம்

Share:

மன்ஜோங்,ஜன.11
டிஏபி புருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினரும், பேரா மாநில டிஏபி ஆலோசகருமான ஙெ கூ ஹாம் மின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரையில் எழுவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று பேரா மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஶ்ரீ முஹமாட் யுஸ்ரி ஹாஸ்ஸான் தெரிவித்தார்.

பேரா,மஞோங், அருகில் ஆயெர் தாவார், தாமான் செமாராக் ஜெயா வில் உள்ள ஙெ கூ ஹாம்வீட்டில் நேற்று புதன்கிழமை அதிகாலையில் நிகழ்ந்த இந்த பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரையில் யாரும் கைது செய்யப்படவில்லை என்று என்று அவர் குறிப்பிட்டார்.

பெட்ரோல் குண்டு வீச்சி நடந்த ஙெ கூ ஹாம் வீட்டிலிருந்து மலேசிய தீயணைப்பு, மீட்புப்படையினர் 11 வகையான தடயவியல் மாதிரிகளை சேகரித்துள்ளனர். அவற்றின் முடிவுக்காக போலீசார் காத்திருப்பதாக அவர் மேலும் கூறினார்.

தவிர ஙெ கூ ஹாம் வசித்து வரும் வீடமைப்புப்பகுதியில் போலீஸ் ரோந்துப் பணி தீவிரப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளதாக முஹமாட் யுஸ்ரி ஹாஸ்ஸான் தெரிவித்தார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்