Jun 29, 2026
Thisaigal NewsYouTube
பெட்டாலிங் ஜெயாவில் கத்திக்குத்துக் காயங்களுடன் ஆடவர் சடலமாக மீட்கப்பட்டார்
தற்போதைய செய்திகள்

பெட்டாலிங் ஜெயாவில் கத்திக்குத்துக் காயங்களுடன் ஆடவர் சடலமாக மீட்கப்பட்டார்

Share:

பெட்டாலிங் ஜெயாவில் உள்ள கடை வீடு ஒன்றில், நேற்று வெள்ளிக்கிழமை மாலை, மார்பில் குத்துக்காயங்களுடன் உள்ளூர் ஆடவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் கண்டறியப்பட்டார்.

50 வயதுடைய அந்த ஆடவர் ரத்த வெள்ளத்தில் சுயநினைவிழந்த கிடந்ததை பார்த்த ஒருவர், பிற்பகல் 2.20 மணியளவில் போலீசில் புகார் அளித்ததாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் சம்சுதீன் மாமட் தெரிவித்துள்ளார்.

முதற்கட்ட விசாரணையில், மார்பில் ஏற்பட்ட குத்துக்காயம் காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுவதாகவும் அவர் கூறினார்.

உயிரிழப்பிற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய, இன்று சனிக்கிழமை சவப்பரிசோதனை நடத்தப்பட உள்ளது.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு