Aug 9, 2026
Thisaigal NewsYouTube
ஆஸ்திரேலிய பிரஜையை மலேசிய கடற்படை காப்பாற்றியது
தற்போதைய செய்திகள்

ஆஸ்திரேலிய பிரஜையை மலேசிய கடற்படை காப்பாற்றியது

Share:

லுமூட், மார்ச்.12-

தனது பாய் மரக்கப்பலின் பிரதான இயந்திரம் பழுதடைந்து, லுமூட் அருகில் புலாவ் பேராக் கடற்பகுதியில் பெரும் பரிதவிப்புக்கு ஆளாகிய ஓர் ஆஸ்திரேலிய பிரஜையை அரச மலேசிய கடற்படை காப்பாற்றியது.

தாய்லாந்து கிராபி தீவிலிருந்து லங்காவி பயணத்தின் போது, அந்த பாய்மரக் கப்பலுடன் தொடர்பு கொள்ள முடியாமல் போனதால் அந்த பாய்மரக் கப்பலை தேடும் பணி இன்று காலை 11.30 மணிக்கு முடுக்கி விடப்பட்டது.

ஆனால், அந்த பாய்மரக்கப்பலின் இயந்திரம் பழுதடைந்த நிலையில், கடந்த 4 நாட்களாக அந்த ஆஸ்திரேலியப் பிரஜை கடலில் பெரும் தவிப்புக்கு ஆளானது தெரிய வந்ததைத் தொடர்ந்து அவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார் என அரச மலேசிய கடற்படை வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து