Nov 3, 2026
Thisaigal NewsYouTube

ஒற்றுமை அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டை டத்தோ ஸ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி மறுப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஒற்றுமை அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டை டத்தோ ஸ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி மறுப்பு

ஒற்றுமை அரசாங்கத்தைக் கவிழ்க்கும் நோக்கில் செயல்பட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டைத் துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி மறுத்துள்ளார்.

சபா மற்றும் சரவாக் மாநிலங்களில் கிராமப்புற மேம்பாட்டுத் திட்டங்கள் ஒத்திவைக்கப்பட்ட அல்லது ரத்து செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாகத் தாம் தெரிவித்த கருத்துகள் உண்மையானவை என்றும், அதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவுக் கடிதத்தை ஆதாரமாகக் காட்டத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

மலாக்கா மாநிலம் ஜாசினில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸாஹிட் இதனைத் தெரிவித்தார்.

இதற்கு முன்னதாக, ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என். ராயர், டத்தோ ஸ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடியின் கருத்துகள் ஒற்றுமை அரசாங்கத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகக் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
டாக்டர் ஸாகிர் நாயக் ஏன் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படவில்லை? அவருக்கான பாதுகாப்பு மற்றும் தங்குமிடச் செலவுகளை யார் ஏற்கின்றனர்? – ராயர் கேள்வி

முதலீட்டு மோசடியில் ஓய்வுபெற்ற ஆசிரியருக்கு 5 லட்சம் ரிங்கிட்டுக்கு மேல் இழப்பு

இலக்கு நிர்ணயிக்கப்பட்ட எரிபொருள் மானியத் திட்டம் தொடரும் – அமீர் ஹம்ஸா

வேறு சமயச் சடங்குகளைச் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட முஸ்லிம் ஆடவர் நாளை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுகிறார்

மலேசிய நெடுஞ்சாலை வாரியத்தின் பெயர், சின்னத்தைத் தவறாகப் பயன்படுத்தி மோசடி – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

சுங்கை பூலோ, சுங்கை டாமான்சாரா வெள்ளத் தடுப்புத் திட்டங்கள்: 700 மில்லியன் ரிங்கிட் நிதியில் பணிகளை விரைவுபடுத்த அன்வார் உத்தரவு