Sep 12, 2026
Thisaigal NewsYouTube
மரத்தூண் சரிந்து விழுந்ததில் 17 வயது  இளம் பெண் பலி
தற்போதைய செய்திகள்

மரத்தூண் சரிந்து விழுந்ததில் 17 வயது இளம் பெண் பலி

Share:

தஞ்சோங் சிப்பாட்டில் உள்ள ஒரு சீன கோயில் வளாகத்தில் மரத்தூண் சரிந்து விழுந்த விபத்தில், 17 வயது இளம் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து நேற்று இரவு சுமார் 8.34 மணியளவில் தஞ்சோங் சிப்பாட் சுகாதார கிளினிக்கில் இருந்து போலீஸ்துறைக்கு தகவல் கிடைத்தது. முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த இளம் பெண் தனது குடும்பத்தினருடன் அந்த சீனக் கோயிலுக்கு சென்றிருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்தாக போலீஸ் துறை தெரிவித்தது.

தலையில் பலத்த காயமடைந்து அவர், உடனடியாக சுகாதார கிளினிக்கு கொண்டு வரப்பட்டுள்ளார். எனினும் அவர் உயிரிழந்து விட்டது உறுதி செய்யப்பட்டது.

இச்சம்பவத்தில் எவ்வித குற்றவியல் கூறுகளும் இல்லை என்றும், இதனை திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கோல லங்காட் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பிரிடெண்டண்ட் முகமட் அக்மல்ரிசால் ராட்ஸி தெரிவித்தார்.

Related News

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

மலேசியாவில் கடந்த 7 மாதங்களில் 4,646 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு - துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் தகவல்

மலேசியாவில் கடந்த 7 மாதங்களில் 4,646 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு - துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் தகவல்

இந்தோனேசியாவில் இணைய மோசடியில் 30 மலேசியர்கள் ஈடுபட்டது எப்படி? குற்றப் பின்னணியை ஆராய்கிறது மலேசியா

இந்தோனேசியாவில் இணைய மோசடியில் 30 மலேசியர்கள் ஈடுபட்டது எப்படி? குற்றப் பின்னணியை ஆராய்கிறது மலேசியா

ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்து அவசியம்: ஈரான் அதிபரிடம் அன்வார் வலியுறுத்து

ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்து அவசியம்: ஈரான் அதிபரிடம் அன்வார் வலியுறுத்து

சிரம்பானில் கனமழையால் சுவர் இடிந்து விழுந்தது: 3 கார்கள் மண்ணில் புதைந்தன

சிரம்பானில் கனமழையால் சுவர் இடிந்து விழுந்தது: 3 கார்கள் மண்ணில் புதைந்தன

மலேசியத் தேர்தல் தலையீட்டிற்கு கிளவுட் ஏஐ பயன்படுத்தப்பட்டதா? – எம்சிஎம்சி விசாரணை

மலேசியத் தேர்தல் தலையீட்டிற்கு கிளவுட் ஏஐ பயன்படுத்தப்பட்டதா? – எம்சிஎம்சி விசாரணை