Jul 29, 2026
Thisaigal NewsYouTube
நாளை வரை மழை தொடர்ந்து பெய்யும்
தற்போதைய செய்திகள்

நாளை வரை மழை தொடர்ந்து பெய்யும்

Share:

பகாங், ஜோகூர், சரவாக் ஆகிய ,மாநிலங்களில் நாளை வரை மழை தொடர்ம்து பெய்யு, என மலேசிய வானிலை ஆய்வு மையமான MetMalaysia கணித்துள்ளது.

பகாங்கில், குவாந்தான், பெக்கான், ரொம்பின் ஆகிய வட்டாரங்களிலும்,
ஜொகூரில் , குளுவாங், மெர்சிங், கூலாய், கோத்தா திங்கி, ஜோகூர் பாருவிலும்
தொடர்ந்து கனமழை பெய்யும் என MetMalaysia குறிப்பிட்டுள்ளது.

Related News

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

துப்பாக்கி முனையில் கடையில் கொள்ளை; சந்தேகநபரை போலீஸ் தீவிரமாக தேடுகிறது