Oct 10, 2026
Thisaigal NewsYouTube

வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் பறிமுதல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் பறிமுதல்

ஜார்ஜ்டவுன், மே.29-

2 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான மதிப்புள்ள 6 ஆயிரத்து 100 அட்டைப் பெட்டி சிகரெட்டுகளை வடக்கு மண்டல பொது நடவடிக்கைப் படை பிஜிஏ கைப்பற்றியது. பினாங்கு பாலச் சந்திப்புக்கு அருகில் உள்ள வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் நடத்தப்பட்ட சோதனையில் ஒரு நபர் கைது செய்யப்பட்டார். வரி செலுத்தப்படாத இந்த சிகரெட்டுகள் நாட்டின் தெற்குப் பகுதியிலிருந்து வடக்குச் சந்தைகளுக்கு விநியோகிக்கக் கொண்டு வரப்பட்டவை என்று பிஜிஏ வடக்கு பிரிகேட் கமாண்டர் ஷாரும் ஹஷிம் தெரிவித்தார். மேலும், பினாங்கு, கெடா, பேரா ஆகிய மாநிலங்களில் மிகக் கடுமையானக் கண்காணிப்புப் பணியில் தமது படைப் பிரிவினர் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை