Jun 29, 2026
Thisaigal NewsYouTube
ஷா ஆலாமில் தாய்மொழி நாள்! முன்னெடுப்பு விழா
தற்போதைய செய்திகள்

ஷா ஆலாமில் தாய்மொழி நாள்! முன்னெடுப்பு விழா

Share:

மலேசியத் தமிழர் தன்மானச் சிந்தனைப் பேரவையின் ஏற்பாட்டில்

தாய்மொழி நாள்! முன்னெடுப்பு விழா- ஷா ஆலம், செக்‌ஷன் -17 இல் உள்ள மெர்பாவ் மண்டபத்தில் நாளை மார்ச் 8 ஆம் தேதி ஞாயிறுக் கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் நடைபெறவிருக்கிறது.

இவ்விழாவில்- இயக்கத்தேசியத் தலைவரும் -மூத்த ஊடகவியலாளரு

மான-'எழுத்தண்மை ஏந்தல்'முனைவர் பெரு.அ.தமிழ்மணி, தாய்மொழி வரலா

ற்றுப்பின்னணிக் குறித்துப் பேருரை ஆற்றுவார்.

இயக்கத் துணைத் தலைவர்-'தன்மானப் பெருஞ்சுடர்' த.பரமசிவம் லைமையேற்கும் இவ்விழாவில், மதிக- தேசியத் தலைவர்- மானமிகு- சா.பாரதியின் சிறப்புரை ஆற்றுவார்.

மேலும் இவ்விழாவில் கருஞ்சட்டை இயக்க பெண்ணியவாதி- தோழர், நீலமலர்- மாணவர்களிடையே- தாய்மொழி அவசியம் . குறித்துப்பேசுவார். உலகத்தாய்மொழி திருநாளை முன்னெடுத்து நடத்தப்படும் இவ்விழாவில் மாணவர்களும் பெற்றோர்களும் திரளாக கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு