Jul 29, 2026
Thisaigal NewsYouTube
தனியார் கிளினிக்குகள் மலிவு விலை சுகாதார சேவையை வழங்க சிலாங்கூர் மாநிலம் வலியுறுத்தல்
தற்போதைய செய்திகள்

தனியார் கிளினிக்குகள் மலிவு விலை சுகாதார சேவையை வழங்க சிலாங்கூர் மாநிலம் வலியுறுத்தல்

Share:

கோலாலம்பூர், ஜூலை 03-

B40 தரப்பினருக்கு கட்டுப்படியாகும் சுகாதார சேவைகளை வழங்குமாறு சிலாங்கூரில் உள்ள இன்னும் ஏராளமான தனியார் கிளினிக்குகள் ஊக்குவிக்கப்படுகின்றன.

அதன் மூலம் தேவையுடைய தரப்பினர் நியாயமான விலையில் தொடர்ந்து சுகாதார சேவையை பெற முடியும் என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வி. பாப்பா-ரைடு தெரிவித்தார்.
மலிவு விலை சுகாதார சேவைகள் B40 தரப்பினரின் சுமையை குறைக்க பெரிதும் துணைப்புரிகின்றன.

இருந்த போதிலும் சில வேளைகளில் அதிக மருத்துவ செலவுகளால் பெரும்பாலான B40 தரப்பினர் சுகாதார சேவைகளை பெறுவதில் சிரமத்தை எதிர்நோக்கியிருப்பதாக வி. பாப்பா-ரைடு குறிப்பிட்டார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்