Jun 29, 2026
Thisaigal NewsYouTube
நீதிமன்ற உத்தரவின்றி ரவாங் கோயில் 'வலுக்கட்டாயமாக' இடமாற்றம் செய்யப்பட்டதா?
தற்போதைய செய்திகள்

நீதிமன்ற உத்தரவின்றி ரவாங் கோயில் 'வலுக்கட்டாயமாக' இடமாற்றம் செய்யப்பட்டதா?

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.25-

ரவாங் பெர்டானாவில் உள்ள உச்சிமலை கோயில் இன்று அதிகாலை இடிக்கப்பட்டதைக் கண்டித்துள்ள வழக்கறிஞர்கள் ராஜேஷ் நாகராஜன் மற்றும் Sachpreetraj Singh, கோயில் நிர்வாகம் தானாக முன்வந்து இடத்தை காலி செய்ததாகக் கூறப்படுவதையும் மறுத்துள்ளனர்.

"நீதிமன்ற உத்தரவு எதுவுமின்றி நிலத்தைக் காலி செய்யுமாறு கோயில் நிர்வாகம், வற்புறுத்தப்பட்டதாக கோயில் தலைவர் நேற்றுதான் போலீஸ்காரர்கள் புகார் அளித்துள்ளார். எனவே, அவர்கள் தானாக முன்வந்து காலி செய்தார்கள் என்று கூறுவது பொய்யானது மற்றும் அபத்தமானது," என்று அவ்விரு வழக்கறிஞர்களும் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

நீதிமன்ற உத்தரவின்றி நள்ளிரவில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை, வழிபாட்டுத் தலத்தை சட்டவிரோதமாக வெளியேற்றும் செயல் என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதற்கிடையில், அருண் துரைசாமி கூறுகையில், நீதிமன்ற உத்தரவின்றி சிலைகளை அகற்ற கோயில் குழுவினர் மறுத்ததாகவும், ஆனால் பெருமளவில் குவிந்த போலீசாரின் அழுத்தத்திற்கு அவர்கள் ஆளானதாகவும் தெரிவித்தார்.

Related News

ஜோகூர் தேர்தலில் இளம் வாக்காளர்கள் ஆதரவு யாருக்கு? வெற்றியைத் தீர்மானிக்கும் புதிய சக்தி என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து

ஜோகூர் தேர்தலில் இளம் வாக்காளர்கள் ஆதரவு யாருக்கு? வெற்றியைத் தீர்மானிக்கும் புதிய சக்தி என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து

ஜோகூர் மாநிலத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளிலிருந்து 7 புகார்கள் – 3 வழக்குகள் பதிவு

ஜோகூர் மாநிலத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளிலிருந்து 7 புகார்கள் – 3 வழக்குகள் பதிவு

சரவாக் சட்டமன்றத்தில் புதிய 17 தொகுதிகள்: நாடாளுமன்ற ஒப்புதலில் தாமதம் என ஜிபிஎஸ் தலைவர் விமர்சனம்

சரவாக் சட்டமன்றத்தில் புதிய 17 தொகுதிகள்: நாடாளுமன்ற ஒப்புதலில் தாமதம் என ஜிபிஎஸ் தலைவர் விமர்சனம்

தும்பாட்டில் அரிய வகை சிவப்புக் கழுகு உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் பறிமுதல்

தும்பாட்டில் அரிய வகை சிவப்புக் கழுகு உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் பறிமுதல்

காஜாங்கில் பயங்கரம்: பயணப் பெட்டிக்குள் பெண்ணின் சடலம் மீட்பு

காஜாங்கில் பயங்கரம்: பயணப் பெட்டிக்குள் பெண்ணின் சடலம் மீட்பு

ஷா ஆலமில் போலி விசா தயாரிக்கும் கும்பல் கைது - மூளையாக செயல்பட்ட இந்தியப் பிரஜை சிக்கினார்

ஷா ஆலமில் போலி விசா தயாரிக்கும் கும்பல் கைது - மூளையாக செயல்பட்ட இந்தியப் பிரஜை சிக்கினார்