Jul 31, 2026
Thisaigal NewsYouTube
கல்லூரி மாணவர் சடலம் மீட்பு
தற்போதைய செய்திகள்

கல்லூரி மாணவர் சடலம் மீட்பு

Share:

கோலாலம்பூர், ஜாலான் மெட்ரோ ஜாலான் மெட்ரோ புடு 2 இல் உள்ள அடுக்ககத்தில் உள்ள ஒரு வீட்டில் ஏமன் நாட்டைச் சேர்ந்த 24 வயது மாணவரின் சடலம் நேற்று இரவு கண்டெடுக்கப்பட்டது.

சுற்றியுள்ள மக்களிடம் இருந்து கிடைத்தத் தகவலின்படி அந்தச் சடலம் மீட்கப்பட்டதாகவுமுடற்கூறாய்வுக்காக கோலாலம்பூர் மருத்துவமனைக்கு அந்தச் சடலம் கொண்டு செல்லப்பட்டதாக வங்சா மாஜு காவல் துறை தலைவர் அஷாரி அபு ஸமாஹ் தெரிவித்தார்.

Related News