Oct 16, 2026
Thisaigal NewsYouTube

LPNPP ஏற்பாடு செய்த மக்கள் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
LPNPP ஏற்பாடு செய்த மக்கள் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது

டிச. 8-

இன்று காலை பினாங்கு, பகான் பகுதியில் உள்ள Dato' Haji Ahmad Badawi மண்டபத்தில் பினாங்கு மாநில வீட்டுவசதி வாரியம் LPNPP ஏற்பாடு செய்த மக்கள் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது

பினாங்கு மாநில அரசாங்கம் LPNP வாயிலாக Kg Ujong Batuவில் மேம்பாட்டுத் திட்டத்தை மேற்கொள்ள இருக்கின்றது, எனவே, அங்கு ஆண்டாண்டு காலமாக வாழ்ந்து வந்த மக்களுக்கு மாற்று இடம் அளித்து அங்கு ரு இலட்சம் வெள்ளி மதிப்புள்ள 750 சதுர அடி பரப்பளவு கொண்ட B2 வகை மலிவு விலை வீடுகளை வழங்க உள்ளது.

இதற்கான வாக்குறுதி கடிதத்தை அங்குள்ள 268 குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்பட்டது.

பினாங்கில் உள்ள மிகப்பெரிய குடியிருப்பு பகுதிகளில் Kg Ujong Batuவும் ஒன்றாகும், இங்கு 268 க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.

இதனை பினாங்கு மாநில வீட்டுவசதி, சுற்றுச்சூழல் துறை ஆட்சிக்குழு உறுப்பினர் Dato Seri Sundarajoo, Lim Guan Eng, Kumaran Krishnan ஆகியோர் ல் வசிக்கும் Kg Ujong Batuவில் வசிக்கும் அனைத்து 268 குடியிருப்பாளர்களுக்கும் வழங்கினர்.

Kg Ujonhg Batuவிக் உள்ள குடியிருப்பாளர்களின் நீண்டகாலப் பிரச்சினையைத் தீர்க்கும் ஒரு நடவடிக்கையாக இந்த வளர்ச்சித் திட்டம் அமைவதாக Sundarajoo குறிப்பிட்டார். இதனால், அவர்களுக்கு சிறந்த வாழ்க்கை நிலைமைகளை உறுதி செய்ய முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →