Sep 18, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூரில் ஆவணங்கள், உரிமம் இன்றி வாகனம் ஓட்டிய 53 வெளிநாட்டினர் சிக்கினர்
தற்போதைய செய்திகள்

ஜோகூரில் ஆவணங்கள், உரிமம் இன்றி வாகனம் ஓட்டிய 53 வெளிநாட்டினர் சிக்கினர்

Share:

ஜோகூர் பாரு உத்தாரா மாவட்டத்தில், உரிய ஆவணங்கள் மற்றும் ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனங்களை ஓட்டிய 53 வெளிநாட்டினர் போலீசாரின் 5 நாள் சோதனை நடவடிக்கையில் சிக்கினர்.

கடந்த செப்டம்பர் 13-ஆம் தேதி முதல் செப்டம்பர் 17-ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த நடவடிக்கையில், போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கா பிரிவைச் சேர்ந்த போலீசார் வெளிநாட்டினர் பயன்படுத்திய 53 வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து ஜோகூர் பாரு உத்தாரா மாவட்ட போலீஸ் தலைவர் ராடின் ரம்லான் ராடின் தாஹா கூறுகையில், போக்குவரத்து விதிமுறைகளை மீறிய வெளிநாட்டு ஓட்டுநர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களைக் குறி வைத்து இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.

மொத்தம் 103 போக்குவரத்து விதிமீறல்களுக்காக சம்மன்கள் வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

நஜிப்புக்கு நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பு வழங்கியது மன்னிப்பு வாரியம்: 50 மில்லியன் செலுத்தினால் வீட்டுக் காவலுக்கு அனுமதி

நஜிப்புக்கு நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பு வழங்கியது மன்னிப்பு வாரியம்: 50 மில்லியன் செலுத்தினால் வீட்டுக் காவலுக்கு அனுமதி

நஜிப்பின் வீட்டுக் காவல் மனுவிற்கு மன்னிப்பு வாரியம் அனுமதியா? லங்காக் டூத்தா இல்லம் முன்பு குவியும் ஊடகங்கள்

நஜிப்பின் வீட்டுக் காவல் மனுவிற்கு மன்னிப்பு வாரியம் அனுமதியா? லங்காக் டூத்தா இல்லம் முன்பு குவியும் ஊடகங்கள்

“சட்டவிரோதக் கோயில்கள்” குறித்த முகநூல் பதிவு விவகாரம்: ஸம்ரி வினோத் வழக்கு ஏப்ரலில் விசாரணை

“சட்டவிரோதக் கோயில்கள்” குறித்த முகநூல் பதிவு விவகாரம்: ஸம்ரி வினோத் வழக்கு ஏப்ரலில் விசாரணை

சமய உணர்வுகளைப் புண்படுத்தும் பேச்சு - சிப்பாங் அம்னோ தலைவரிடம் போலீஸ் விசாரணை

சமய உணர்வுகளைப் புண்படுத்தும் பேச்சு - சிப்பாங் அம்னோ தலைவரிடம் போலீஸ் விசாரணை

அம்பாங் பங்களாவில் போதைப்பொருள் ஆய்வகம் - 11 பேர் கைது

அம்பாங் பங்களாவில் போதைப்பொருள் ஆய்வகம் - 11 பேர் கைது

கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து 20 வயது தொழிலாளி உயிரிழப்பு

கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து 20 வயது தொழிலாளி உயிரிழப்பு