மனித வள அமைச்சின் கீழ் செயல்படும் HRD CORP பில் மற்றொரு ஊழல் நடந்து இருப்பதாக கூறப்படுவதை அந்த அரசாங்க துணை நிறுவனம் மறுத்துள்ளது. The Vibes செய்தி தளம் வெளியிட்டுள்ள செய்தியில் அடிப்படை இல்லை என்று HRD CORP விளக்கம் அளித்துள்ளது. HRD CORP க்கு தலைமையேற்றுள்ள ஒரு மூத்த அதிகாரி அந்த ஊழலில் சம்பந்தப்பட்டுள்ளதாக The Vibes செய்தி தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
தங்களிடம் எந்தவொரு விளக்கத்தையும் பெறாமலேயே அந்த செய்தி தளம் வெளியிட்டுள்ள செய்தியில் உண்மையில்லை என்று அது குறிப்பிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட செய்தி நிறுவனம், HRD CORP க்கு எதிராக வெளியிட்டுள்ள செய்தியை மீட்டுக்கொண்டு, பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வழக்கறிஞர் நோட்டிஸ் அனுப்பப்படும் என்று அது குறிப்பிட்டுள்ளது.

Related News

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்

அந்த இந்தியப் பிரஜையின் முன்னாள் முதலாளியை ஆள்பல இலாகா விசாரணை நடத்தும்


