Oct 16, 2026
Thisaigal NewsYouTube

தடுப்புக்காவலில் மாற்றுத்திறனாளி மரணம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தடுப்புக்காவலில் மாற்றுத்திறனாளி மரணம்

டிச. 31-

மாற்றுத்திறனாளி ஒருவர், கிளந்தான், Pengkalan Chepa போலீஸ் தடுப்புக்காவலில் மரணம் அடைந்ததை போலீஸ் துறை இன்று உறுதிப்படுத்தியுள்ளது.

அந்த மாற்றுத் திறனாளி, நேற்று காலை 7.40 மணியளவில் தடுப்புக்காவலில் இறந்து கிடந்ததாக கிளந்தான் மாநில போலீஸ் தலைவர் Mohd Yusoff Mamat தெரிவித்தார்.

1952 ஆம் ஆண்டு அபாயகர போதைப்பொருள் சட்டத்தின் கீழ் விசாரணைக்காக கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி அந்த நபர் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →