Jul 30, 2026
Thisaigal NewsYouTube
அரசாங்கத்திற்கான ஆதரவை தேசிய முன்னணியின் 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீட்டுக்கொள்ள முடியாது
தற்போதைய செய்திகள்

அரசாங்கத்திற்கான ஆதரவை தேசிய முன்னணியின் 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீட்டுக்கொள்ள முடியாது

Share:
ஜூலை 13-

தேசிய முன்னணியின் 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஒற்றுமை அரசாங்கத்திற்கான ஆதரவை மீட்டுக்கொண்ட பிறகு, ஆட்சி மாற்றம் நிகழும் என பாஸ் கட்சியை சேர்ந்த டான் ஸ்ரீ அன்னூர் மூசா முன்வைத்திருக்கும் கூற்று.

அவரது அக்கூற்று, நாட்டை நிர்வகிப்பதில் கவனம் செலுத்திவரும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்முக்கு அழுத்தங்களை வழங்குவதற்கான முயற்சியே தவிர, அது ஒரு போதும் சாத்தியமாகாது என மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளர் மஸ்லான் அலி தெரிவித்தார்.

நடப்பில், கட்சித் தாவல் தடுப்பு சட்டம் அமலில் உள்ளதால், EN BLOC அடிப்படையில், தேசிய முன்னணி கூட்டாக ஆதரவை மீட்டுக்கொண்டால் மட்டுமே அது சாத்தியமாகும்.

தற்போதைக்கு, அம்னோவும் அதன் தலைவர் டத்தோஸ்ரீ அஹ்மத் ஜாஹித் ஹமிடியும் அரசாங்கத்திற்கான ஆதரவை மீட்டுக்கொள்ள எண்ணம் கொண்டிருக்காததை மஸ்லான் அலி சுட்டிக்காட்டினார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்