Jun 29, 2026
Thisaigal NewsYouTube
12 ஆண்டுகளைக் கடந்த MH370 மர்மம்: புதிய கட்டத் தேடுதல் வேட்டையிலும் முன்னேற்றம் இல்லை
தற்போதைய செய்திகள்

12 ஆண்டுகளைக் கடந்த MH370 மர்மம்: புதிய கட்டத் தேடுதல் வேட்டையிலும் முன்னேற்றம் இல்லை

Share:

கோலாலம்பூர், மார்ச்.08-

மலேசிய ஏர்லைன்ஸ் MH370 விமானம் மாயமாகி இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், Ocean Infinity நிறுவனம் மேற்கொண்ட இரண்டாம் கட்டத் தேடுதல் பணிகளிலும் எவ்வித உறுதியான தடயங்களும் கிடைக்கவில்லை என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் வரை சுமார் 7 ஆயிரத்து 571 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் நவீன தொழில்நுட்பங்களுடன் தேடுதல் நடத்தப்பட்ட போதிலும், விமானத்தின் இருப்பிடம் குறித்த மர்மம் நீடிக்கிறது. காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்குத் தகுந்த தகவல்களை உடனுக்குடன் வழங்க மலேசிய அரசு உறுதியளித்துள்ள வேளையில், இந்தச் சம்பவம் உலக விமானப் போக்குவரத்து வரலாற்றில் ஒரு தீர்க்கப்படாத சவாலாகவே இருந்து வருகிறது.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு