Dec 2, 2025
Thisaigal NewsYouTube
சுகாதார சிகிச்சையகத்தில் பணிப்புரிபவர்களுக்குக் கூடுதல் 'எலாவுன்ஸ்'பிரதமர் அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

சுகாதார சிகிச்சையகத்தில் பணிப்புரிபவர்களுக்குக் கூடுதல் 'எலாவுன்ஸ்'பிரதமர் அறிவிப்பு

Share:

சுகாதார சிகிச்சையகத்தில் பணிப்புரியும் மருத்துவ ஊழியர்களுக்கும் அவசரப் பிரிவில் பணியாற்றும் ஊழியர்களுக்கும், கூடுதல் எலாவுன்ஸ் வழங்கப்பட உள்ளதாக, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்பராஹிம் இன்று மக்களவையில் கூறினார்.

இதுநாள்வரை சுகாதார சிகிச்சையகத்தில் வேலை நேரத்திற்கு அப்பால் பணிப்புரியும் பணியாளர்களுக்கு எந்தவொரு எலாவுன்ஸ்சும் வழங்கப்படவில்லை என்பதால் அரசாங்கம் அதனை விரைவில் அமல்படுத்தவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பணி நேரத்திற்கு அப்பால் பணிப்புரிபவர்கள், தங்களின் விடுமுறையில் பணிப்புரிபவர்கள், பொது விடுமுறைகளின் போது பணிபுரிபவர்கள் என்ற அடிப்படையில் சுகாதார சிகிச்சையகத்தில் பணிப்புரிபவர்களுக்கு இந்த எலாவுன்ஸ் வழங்கப்படவுள்ளதாக அவர் அறிவித்தார்.

இந்த அமலாக்கத்தினால், பொது மருத்துவமனைகளில் குழுமியிருக்கும் மக்கள் கூட்டத்தைக் குறைப்பதற்கான வழியாகவும் அமையும் என்று தாம் நம்புவதாக மேலும் குறிப்பிட்டார்.

Related News

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

ஷாங்காய் - கோலாலம்பூர் இடையிலான புதிய விமானச் சேவையால் சீன பயணிகளின் வருகை அதிகரிப்பு

ஷாங்காய் - கோலாலம்பூர் இடையிலான புதிய விமானச் சேவையால் சீன பயணிகளின் வருகை அதிகரிப்பு

BRICS கூட்டமைப்பின் சக பங்காளி அந்தஸ்து மலேசியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் - வெளியுறவு அமைச்சு நம்பிக்கை

BRICS கூட்டமைப்பின் சக பங்காளி அந்தஸ்து மலேசியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் - வெளியுறவு அமைச்சு நம்பிக்கை